20 வருட காதல் வாழ்க்கை!… மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம்- நெகிழும் மாதவன்

Loading… தென்னிந்திய சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் இன்றளவும் அது மாதவன் மட்டும் தான். அழகான தோற்றத்தாலும், மிரட்டலான நடிப்பாலும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கட்டிப்போட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. தமிழில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, இளைஞர்களின் ஆசை நாயகனாய் வலம் வந்த மாதவனது திருமணமும் காதல் திருமணம் தான். படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேர விரும்பிய மாதவனுக்கு வயது போதாததால், Personality Development வகுப்புகளை எடுத்து வந்துள்ளார். அங்கே தான் … Continue reading 20 வருட காதல் வாழ்க்கை!… மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம்- நெகிழும் மாதவன்